News August 12, 2024
திருப்பத்தூரில் 409 மனுக்கள் குவிந்தன

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரம், கல்வி உதவித்தொகை, வேலை வாய்ப்பு, சாலை வசதிகள், முதியோர் உதவித்தொகை, இலவச பட்டா வழங்குதல் என மொத்தம் 409 மனுக்களை மக்களிடம் இருந்து ஆட்சியர் பெற்றார். மேலும் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
Similar News
News April 8, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இரவு முதல் இன்று (ஏப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!