News April 24, 2024
திருப்பத்தூரில் 106.70 பாரன்ஹீட் வெப்பம்

திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கினர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 106.70 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறைந்த பட்சமாக 76.82 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 3, 2026
கற்பூரத்தை விழுங்கிய குழந்தை!

கள்ளக்குறிச்சி: பக்கிரிதக்கா பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது குழந்தை தசித்ராஜ் (2). இன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது பூஜை அறையில் இருந்து கற்பூரத்தை எடுத்து விழுங்கிவிட்டது. இதையறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.