News October 17, 2025
திருப்பத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்!

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நாளை (அக்.17) மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக சிறிய அளவிலான நேரடி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க சிவசௌந்தரவல்லி தெரிவித்துள்ளார். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 17, 2025
திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு-DON’T MISS

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியத்தில் நாளை (அக்.18) நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கருப்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை துத்திப்பட்டு, கைலாச கிரி, பெரியவரிகம், நரியம்பட்டு, அயித்தம்பட்டு, சோமநாதபுரம், சாத்தம் பாக்கம், சின்னவரிகம், தேவலாபுரம், வெங்கடேசமுத்திரம், ஊர் மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News October 17, 2025
திருப்பத்தூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <
News October 17, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீசார் விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்.16 இரவு முதல் காலை வரை ரோந்து பணியில் ஈடுபடவுள்ள போலீஸ் அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.