News December 20, 2025
திருப்பத்தூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

திருப்பத்தூர்: மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று வாணியம்பாடி, இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியில் காலை 10- 3 மணி வரை நடைபெற உள்ளது. 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டடபடிப்பு வரை முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் விவரங்களை பெற 9486527507 அணுகவும்.
Similar News
News December 20, 2025
திருப்பத்தூர்: VOTER LISTல் உங்கள் பெயர் இல்லையா?

திருப்பத்தூர் மக்களே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? பதட்டம் வேண்டாம், <
News December 20, 2025
திருப்பத்தூர்: 10, 11, 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு!

திருப்பத்தூரில் கடந்த கல்வியாண்டில் (2024-25) 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத தவறியவர்களுக்கான மறுத்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த கல்வியாண்டில் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்ப படிவங்களை இணையதள மூலம் வரும் டிசம்பர் 22 முதல் ஜனவரி 7 வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
திருப்பத்தூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

திருப்பத்தூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


