News October 22, 2025

திருப்பத்தூரில் புரட்டி எடுக்கும் மழை

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 12, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி போலீஸ் பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.11) இரவு முதல் இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!