News January 15, 2026
திருப்பத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் புகார்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (ஜன.14) நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கட்சியை சேர்ந்த அஸ்லம் பாஷா புகார் மனு அளித்தார். உடன் ஆல்பர்ட், ரஞ்சித் குமார், ராஜேந்திரன் ஆகியோர் சென்று மனு அளித்தனர்.
Similar News
News January 28, 2026
திருப்பத்தூர்: பெற்றோர்கள் கவனத்திற்கு! (அவசியம்)

திருப்பத்தூரில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
News January 28, 2026
திருப்பத்தூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

திருப்பத்தூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க


