News April 24, 2025

திருப்பத்தூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை(ஏப்.25) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை கலந்து கொள்ளலாம். தகுதியானவர்கள் நேரில் தேர்வாகி உடனடி பணிநியமனம் செய்யப்படுவர். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 18, 2025

திருப்பத்தூர்: வங்கியில் வேலை, ரூ.93,000 சம்பளம்

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>>, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 18, 2025

வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் உங்கள் வாகனங்களை பார்க்கிங் இடத்தில் நிறுத்தப்படும் போது, அந்த வாகனத்தில் உள்ளே மதிப்புமிக்க பொருள்களையோ, பணத்தையோ வைக்க வேண்டாம். அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

News August 18, 2025

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் அறிவிப்பு! 19.08.2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாட்றம்பள்ளி ஒன்றியம் பந்தாரப்பள்ளி ஊராட்சி, கந்திலி ஒன்றியம் விஷமங்கலம் ஊராட்சி, ஆம்பூர் நகராட்சி 14 வார்டு ஆலங்காயம் ஒன்றியம் வலையாம்பட்டு ஊராட்சி, ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலை ஊராட்சி திருப்பத்தூர் ஒன்றியம் ஏ.கே மோட்டூர் ஊராட்சியில் முகாம் நடைபெற உள்ளது.

error: Content is protected !!