News December 29, 2024
திருப்பத்தூரில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும் சட்ட ஒழுங்கை காக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் நாளை காலை 9 மணியளவில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து கிளை கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பங்கேற்க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News April 7, 2026
திருப்பத்தூர்: இனி பத்திர நகல் WhatsApp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News April 7, 2026
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல் 7 வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகிறது என்று அறிந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அல்லது Child Helpline 1098 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் POCSO தொடர்பான புகார்களை https://ncpcr.gov.in/pocso/
என்ற இணையதளத்தின் மூலமாகவும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
திருப்பத்தூரில் வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற <


