News January 22, 2025

திருப்பத்தூரில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விண்ணமங்கலம் கோட்டத்திக்குட்பட்ட துணை மின்நிலையங்களில் பராமரிப்பு காரணமாக விண்ணமங்கலம், பெரியாங்குப்பம், மின்னூர், ஆலாங்குப்பம், நாச்சியார்குப்பம், மேல்சாணாங்குப்பம், வடகரை, வீராங்குப்பம், குமாரமங்கலம், மணியார்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நாளை (23.01.2025) காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

டெல்லியில் கார் வெடிப்பு; திருப்பத்தூரில் தீவிர சோதனை!

image

டெல்லி செங்கோட்டை மெட்ரோ இரயில் நிலையம் அருகே நேற்று கார் வெடித்து 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இன்று (நவ11) ஜோலார்பேட்டை ரயில் நிலையம், பார்சல் ஆபீஸ், வாகனங்கள் நிறுத்தும் இடம், பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

News November 11, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ-10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று (நவ.10) இரவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முக்கிய சந்துகள், நெடுஞ்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காவல் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உதவி தேவை எனில், படத்தில் உள்ள எண்ணிற்கு அழைக்கவும்.

error: Content is protected !!