News March 29, 2025

திருப்பத்தூரில் நாளைக்கு பசுமை சந்தை.

image

திருப்பத்தூர் நகரத்தில் உள்ள பி எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் திருப்பத்தூர் மாவட்ட இயற்கை விவசாயிகள் நடத்தும் பசுமை சந்தை நாளை (30-03-2025) காலை நடைபெற உள்ளது. இந்த பசுமை சந்தையில் இயற்கை முறையில் விளைந்த வேளாண்மை பொருட்கள் விவசாயிகளால் நேரடியாக விற்பனை செய்யப்பட உள்ளது. இயற்கை விவசாய பொருட்களை வாங்க விருப்பம் உள்ளவர்கள் நாளைய சந்தையை பயன்படுத்தி கொள்ளலாம்.

Similar News

News February 11, 2026

பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் நேற்று (பிப்-10) எச்சரிக்கை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் ” தற்போது மிக தீவிரமாக செயல்பட்டு வரும் கடன் தரும் மோசடி வேலைகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” மேலும் இதுபோன்ற அழைப்புகள் குறுஞ்செய்திகள் குறித்து புகார் அளிக்க www.cybercrime.gov.in இணையத்தை பயன்படுத்தவும்.

error: Content is protected !!