News January 13, 2026
திருப்பத்தூரில் டாஸ்மாக் இயங்காது!

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் வரும் ஜனவரி 16 (திருவள்ளுவர் தினம்) மற்றும் 26 (குடியரசு தினம்) தேதிகளில் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி சில்லரை விற்பனை கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டலில் உள்ள மதுபான கூடங்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 23, 2026
ஆம்பூர் அருகே ஓடும் ரயிலில் அடிப்பட்டு வாலிபர் பலி

ஆம்பூர் பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (ஜன.22) சுமார் 40 வயது தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உடற்பயிற்சி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இவரது கையில் 14 என்ற எண் பச்சை குத்தப்பட்டுள்ளது.
News January 23, 2026
திருப்பத்தூர்: காவல் துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு வேலை செய்வோர் மற்றும் வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அணுகலாம். அல்லது அதே நேரம் 100 -க்கு கால் செய்யலாம்.