News January 2, 2026
திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம்!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர், சென்னை கேசவன் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் போக்குவரத்து ஆய்வாளர்கள் இருந்தனர்.
Similar News
News January 4, 2026
ஆம்பூரில் இளைஞர் ரகளை… போலீஸ் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று (ஜனவரி 03 மாலை) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் கம்பி கொள்ளை டேம் தெரு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் கருணாகரன் வயது(25) கூலி தொழிலாளி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.