News January 22, 2026
திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
Similar News
News January 22, 2026
திருப்பத்தூர்:மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News January 22, 2026
திருப்பத்தூர்: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <
News January 22, 2026
திருப்பத்தூர்: டிகிரி இருந்தால் ரூ.44,000 சம்பளம்

திருப்பத்தூர் மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே <


