News January 1, 2026

திருப்பத்தூரில் கரண்ட் கட் – உங்க பகுதி இருக்கா?

image

திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, புதூர்நாடு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, ஜன.3ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பத்தூர், மடவாளம், மாடப்பள்ளி, தாதனவலசை, கந்திலி, பாச்சல், ஜலகாம்பாறை, புதூர்நாடு, ஜெயபுரம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், அன்னசாகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 22, 2026

திருப்பத்தூர்:மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

திருப்பத்தூர்: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

image

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE பண்ணுங்க

News January 22, 2026

திருப்பத்தூர்: டிகிரி இருந்தால் ரூ.44,000 சம்பளம்

image

திருப்பத்தூர் மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கு <<>>க்ளிக் செய்து பிப்.03-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம். டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!