News April 28, 2025

திருப்பத்தூரில் எந்த பதவியில் யார்?

image

▶ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்- சிவசௌந்திரவல்லி (04179222111)
▶ திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி- ஷ்ரேயா குப்தா (04179-221105)
▶ திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர்- நாராயணன் ( 04179290391)
▶ திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)- உமாமகேஸ்வரி ( 7305089501)
முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்.

Similar News

News January 1, 2026

திருப்பத்தூர்: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் லாபம்

image

திருப்பத்தூர்: போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். (SHARE)

News January 1, 2026

திருப்பத்தூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

திருபுத்தூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 1, 2026

திருப்பத்தூர்: முதியவர் உடல் சிதறி பலி!

image

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று (ஜன.1) சுமார் 60 வயது தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!