News March 22, 2025

திருப்பத்தூரின் அடையாளம்; கமகமக்கும் ஆம்பூர் பிரியாணி

image

ஆம்பூர் பிரியாணி என்பது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தயாரிக்கப்படும் பிரியாணி வகை ஆகும். அசைவ உணவான இந்தப் பிரியாணியில் கோழி, ஆடு அல்லது மாட்டுக் கறி சேர்க்கப்படுகிறது. ஆம்பூர் பிரியாணியில் கைமா அரிசியை நெய்யுடன் கலப்பது இதன் தனித்தன்மைகளில் ஒன்றாகும். ஆற்காட்டை ஆண்ட ஆற்காடு நவாப் மூலம் சிறப்படைந்த இந்தப் பிரியாணி ஆம்பூருக்குத் தனிச் சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஷேர் செய்யுங்கள்

Similar News

News September 22, 2025

திருப்பத்தூர்: பிறப்பு சான்றிதழ் இல்லையா? கவலை வேண்டாம்!

image

திருப்பத்தூர் மக்களே! பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர, 2.அரசாங்க வேலையில் பணியமர, 3. பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்ளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ இனி எந்த கவலையும் வேண்டாம். உடனே இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பித்து கொள்ளலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 22, 2025

திருப்பத்தூர்: BE போதும், மத்திய அரசு வேலை!

image

திருப்பத்தூர் மக்களே! பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் BEML நிறுவனத்தில் ஜூனியர் நிர்வாகி பணிக்கு 119 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், உலோகவியல், கணினி அறிவியல், IT-ல் பொறியியல் முடித்திருக்க வேண்டும். ஆரம்ப கால சம்பளமாக ரூ.35,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் செப்.,26க்குள் விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவினருக்கு கட்டண விலக்கு உண்டு. ஷேர் பண்ணுங்க!

News September 22, 2025

திருப்பத்தூர்: சொந்த ஊரில் வேலை வேண்டுமா?

image

திருப்பத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் & மாவட்ட சுகாதார நலத்தின் கீழ் உளவியல் நிபுணர், யோகா மருத்துவர், தொழில்சார் சிகிச்சையாளர், சிறப்பு கல்வியாளர், ஓட்டுநர் & இயன்முறை மருத்துவர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.13,500 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.,27ம் தேதிக்குள் இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!