News January 9, 2025

திருப்பதி பலி விவகாரம்: தூத்துக்குடி எம்பி இரங்கல்

image

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “திருப்பதியில் நேற்று கூட்டநெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது; அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; மருத்துவமனையில் சிகிச்சைப்‌ பெற்று வரும் 40க்கும் மேற்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 28, 2026

தூத்துக்குடியில் ரூ.900 கோடி வர்த்தகம் பாதிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டதால் பயனாளர்கள் மிகவும் அவதி அடையடைந்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் ரூ.900 கோடி பணபரிவர்த்தனை நடைபெறும் நிலையில் நேற்று இவை முழுமையாக பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை !APPLY NOW

image

தூத்துக்குடி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!