News April 22, 2025
திருபத்தூரில் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சமூக வலைதள பக்கத்தில் போதைப்பொருட்களை பொதுமக்கள் மாணவச் செல்வங்கள் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற தீய செயல்களில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் இதே தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மக்களின் நலனில் நமது திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் என்று தெரிவித்துள்ளது.
Similar News
News April 22, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டதில் (இன்று ஏப்ரல் 22) இரவு) ரோந்து போலீஸ் பட்டியல் விவரங்கள் ஆம்பூர் டவுன், ஆம்பூர் தாலுகா, வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலூக, ஜோலார்பேட்டை, நாட்றம் பள்ளி, அலங்காயம், உமராபாத், உட்பட பல்வேறு காவல் நிலையத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்.
News April 22, 2025
திருப்பத்தூர் : மாற்றம் வேண்டுமா இங்கு போங்க

பிரம்மா செய்த தவறால் சிவனுக்கு கோவம் வந்து பிரம்மாவை சபித்தார். சாபத்தை நீக்க கோயில்களுக்கு செல்லும் வழியில் திருப்பத்தூர் வந்து அருகேயிருந்த குளத்தின் நீரை வழங்கி சிவனை வழிபட்டார் . அதனால சிவன் சாபத்தை நீக்கினார். அதன்பின் இந்த இடம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயமானது. இந்த கோயிலில் தரிசித்தால் வாழ்வில் மாற்றம் கிடைக்குமென்பது நம்பிகை, மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பகிரவும்.
News April 22, 2025
மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், (6380281341) என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு <