News October 11, 2025
திருநெல்வேலி மாவட்டத்தில் 24 செ.மீ மழை பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் மாநகர் மட்டுமல்லாத புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறில் 69 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோன்று சேர்வலாறு அணை பகுதியில் 85 மில்லி மீட்டர் மழை கண்ணாடியின் கால்வாய் பகுதியில் 44 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 248 மில்லி மீட்டர் மழை அதாவது 24 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவு.
Similar News
News March 11, 2026
நாங்குநேரி தொகுதியில் போலீசார் அணிவகுப்பு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து, மஞ்சங்குளம் ஆகிய பகுதிகளில் இன்று மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுச் தேர்தல் பாதுகாப்பு மற்றும் அமைதியாக தேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News March 10, 2026
நெல்லை: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்