News February 26, 2026

திருநெல்வேலி: டிஜிட்டல் மயத்தில் இனி எல்லாம் சுலபம்

image

நெல்லை மக்களே, பான்கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.

1.பான்கார்டு: <>கிளிக்<<>>

2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in

3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/

4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink

இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க.. SHARE பண்ணுங்க!

Similar News

News February 27, 2026

திருநெல்வேலி: வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

நெல்லை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News February 27, 2026

நெல்லை திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகி

image

நெல்லை மாநகராட்சி முன்னாள் மாவட்ட உறுப்பினரும், மாவட்ட அதிமுக மகளிர் அணி நிர்வாகியுமான தவுலத் நேற்று மாலை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். புதிதாக கட்சியில் இணைந்துள்ள முன்னாள் மாவட்ட உறுப்பினரை எம்எல்ஏ அப்துல் வகாப் வரவேற்றார். இந்நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News February 27, 2026

திருநெல்வேலி: 2 பேரை அரிவாளால் வெட்டிய ரவுடி

image

நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணம் தொடர்பான தகராறில், ரவுடி பேச்சிமுத்து (37) உள்ளிட்டோர் அரிவாளால் ஊழியர் சந்திரன் (49) மற்றும் டிரைவர் தளவாய்பாண்டியன் (31) ஆகியோரை வெட்டிவிட்டு தப்பினர். பெருமாள்புரம் போலீஸ் நிலையம் விசாரணையில் பேச்சிமுத்து மீது முன்கூட்டியே வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தலைமறைவான 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!