News February 14, 2026
திருநெல்வேலி: அரசு மருத்துவமனை குறித்து புகார் அளிக்க..!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? திருநெல்வேலி தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0462-2573129 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
Similar News
News February 19, 2026
நெல்லை: SBI வங்கியில் சூப்பர் வேலை! மீண்டும் ஒரு வாய்ப்பு

நெல்லை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப். 18 அன்று முடிவடைய இருந்த நிலையில் தற்போது பிப். 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News February 19, 2026
நெல்லை: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

நெல்லை குலவணிகர்புரத்தில் உள்ள தொழில்நெறி மற்றும் மாவட்ட வேலை வழிகாட்டி அலுவலகத்தில் நாளை (பிப் 20) காலை 10 மணிக்கு 500க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. விருப்பமுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் ஜெரிபா இம்மானுவேல் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு <
News February 19, 2026
JUST IN திருநெல்வேலி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (பிப் 21) நெல்லை மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT


