News January 9, 2025

திருநங்கைகள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில், தனித்திறமைகளை கொண்டு, பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில், திருநங்கையர் தினம் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15 தினத்தன்று திருநங்கைகளுக்கான ‘முன் மாதிரி விருது’ வழங்கப்படவுள்ளது. இதற்கு<> awards.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHAREIT

Similar News

News February 6, 2026

திருச்சி: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

திருச்சி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 6, 2026

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

image

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக மண்ணச்சநல்லூர், தென்னூர், கோணலை, அய்யம்பாளையம், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கண்டார் கோட்டை, மேலூர், காவல்காரன்பட்டி, சுக்காம்பட்டி, கருமலை, பண்ணங்கொம்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News February 6, 2026

திருச்சி: உதவித்தொகைப் பெற 4,431 பேர் தேர்வு

image

திருச்சி மாவட்ட கலக்டெர் செய்தி வெளிட்டுள்ளார். அதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை உட்பட பல்வேறு மாதாந்திர உதவித்தொகைகள் பெறுவதற்கு, திருச்சி மாவட்டத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் மூலம் புதிதாக 4,431 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!