News July 28, 2024
திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி-க்கு பாராட்டு

திருத்துறைப்பூண்டி காவல் சரகத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தும், திருட்டுப் போன பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்ட திருத்துறைப்பூண்டி DSP சோமசுந்தரத்திற்கு நேற்று தஞ்சாவூர் காவல் சரகத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சங்கர் ஜிவால் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
Similar News
News April 3, 2026
திருவாரூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

கோடைக் காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சியில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.
News April 3, 2026
திருவாரூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகா தேவபட்டணம் நகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களையும் அதன் சுற்றுப்புறச் சூழல், குடிநீர் போன்ற அடிப்படை வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.