News September 1, 2024
திருத்தணி நகைக்கடையில் திருடிவர் கைது

திருத்தணி என்.எஸ்.போஸ் சாலையில் உள்ள நகைக் கடை மற்றும் அடகு கடையில், நேற்றிரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கடையில் இருந்த 43 கிராம் தங்க நகை, 6 கிலோ வெள்ளி, ரூ.3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பங்க் முருகன்(60) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் திருடியதை ஒப்புக்கொண்டார்.
Similar News
News September 10, 2025
திருவள்ளூர்: லைசென்ஸ் இருக்கா? இதை பண்ணுங்க!

▶️லைசென்ஸை மொபைல் எண்ணை இணைக்க https://parivahan.gov.in/ என்ற வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்
▶️அங்கு,உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகளில் ‘Update Mobile Number’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்
▶️பின்னர் ஓட்டுநர் உரிம எண்,பிறந்த தேதி போன்ற போன்ற விவரங்களை உள்ளிட்டு, மொபைல் எண்ணைப் பதிவு செய்து கொள்ளலாம்
▶️அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!
News September 10, 2025
திருவள்ளூர்: கனரா வங்கியில் வேலை

திருவள்ளூர்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியல் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 10, 2025
திருவள்ளூர்: ஆசிரியர் வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு <