News March 6, 2026

திருத்தணியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில், போலீசார் திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, 190 போதை மாத்திரைகளை கடத்தி வந்த அரக்கோணம் தாலுக்கா, தணிகைப் போரூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (21) என்பவரைப் போலீசார் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.

Similar News

News March 26, 2026

திருவள்ளூர்: VOTER LISTல் உங்க பெயர் இல்லையா? இன்றே கடைசி!

image

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து ‘Form 6’-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரை (BLO) அணுகி ‘Form 6’-ஐப் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். சந்தேகம் இருப்பின் தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற எண்ணை அழைக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க!

திருத்தணியில் டீ விலை ரூ.15-ஆக உயர்வு!

image

திருவள்ளூர்: திருத்தணியில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீயின் விலை 10-12 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டீக்கடை உரிமையாளர்கள் ‘விலை உயர்வு’ பட்டியலை ஒட்டியுள்ளனர். இதனால், பணிகளுக்கு இடையே தினமும் டீ அருந்தும் வாடிக்கையாளர்கள் கூடுதல் சுமை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!