News January 27, 2026

திருத்தணியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்; திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில் வசிக்கும் சிலர் விட்டில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக நேற்று(ஜன.26) போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், திருத்தணி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கேசவன்(48) என்பவர் வீட்டில் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Similar News

News February 5, 2026

பூந்தமல்லியில் துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: சேலை கிராமத்தைச் சார்ந்த பத்மநாபன்(55), மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி பூந்தமல்லி மேம்பால வளைவில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் படுகாயமடைந்த பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!