News December 31, 2025

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது

image

தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முதியவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான மைக்கேல் (55) என்பவரைத் தாக்கி அவரது செல்போனை பறித்த வழக்கில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 4 பேரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News January 7, 2026

செங்கல்பட்டு: ரூ.50 போதும்… ரூ.35 லட்சம் பெறலாம்!

image

கிராம சுரக்ஷா யோஜனா’ என்ற திட்டத்தில் தினசரி ரூ.50 டெபாசிட் செய்வதன் மூலம் பின் ரூ.35,00,000 வரை பெறலாம். 19 வயது முதல் 55வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். செங்கல்பட்டு:மக்களே உடனே உங்கள் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறவும். மேலும், விவரங்களுக்கு உங்க மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தை அனுகவும். ஷேர் பண்ணுங்க

செங்கல்பட்டு: குடும்பத்தில் பிரச்னையா? உடனே CALL

image

18-49 வயதுடைய திருமணமான பெண்களில் 30% -க்கும் அதிகமானோர் மீது குடும்ப வன்முறை நிகழ்த்தப்படுவதாக NFHS தெரிவிக்கிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, செங்கை பெண்கள் மீது ஏதேனும் குடும்ப வன்முறை நிகழ்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 99408 01968-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க கஷ்டப்படும் ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!