News July 20, 2024

திருடுபோன 171 செல்போன்கள் ஒப்படைப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன, தொலைந்து போன செல்போன்கள் தொடர்பாக சைபட் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் கடந்த 2 மாதங்களில் காணாமல் போன ரூ.25,65,000 மதிப்புள்ள 171 செல்போன்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் நேற்று போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஒப்படைத்தார். கடந்த ஆண்டு 283 செல்போன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 14, 2025

புதுகை: ரூ,60,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து, வரும் ஆக.17-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு திருச்சியில் நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு<<17399925>> CLICK HERE<<>>. அரசு வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 14, 2025

புதுகை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை (பாகம்-2)

image

▶️ வயது வரம்பு – 21-30 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 ( எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ தமிழ்நாட்டிலேயே பணி நியமனம் வழங்கப்படும்
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 14, 2025

புதுக்கோட்டையில் பிறந்து சாதித்த பிரபலங்கள்!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
✅மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
✅தொகுப்பாளர் கோபிநாத் சந்திரன்
✅ஐஏஎஸ் அதிகாரி சகாயம்
✅நடிகர் ஜெமினி கணேசன்
✅பாடகர் செந்தில் கணேஷ்
✅நடிகர் தம்பி ராமையா
✅இயக்குநர் பாண்டிராஜ்
✅நடிகை ரமா
புதுக்கோட்டைக்கு பெருமை சேர்ந்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்! உங்களுக்கு தெரிந்தவர்களை கமெண்டில் சொல்லுங்க!

error: Content is protected !!