News March 31, 2025

திருடிய இடத்திலேயே மீண்டும் திருட வந்து மாட்டிக்கொண்ட திருடன்

image

காட்பாடி வெங்கடேசபுரம் பகுதியில் காட்பாடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கர்நாடக மாநிலத்தை ராஜேஷ்(23) என்பதும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சத்யா என்பவரது வீட்டில் ஆறு சவரன் தங்க நகைகள் திருடிய அவர், மீண்டும் அதே வீட்டில் கைவரிசை காட்ட வந்து போலீசிடம் சிக்கிக் கொண்டார். 

Similar News

News February 7, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.6) இரவு முதல் இன்று (பிப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!