News September 7, 2025

திருச்செந்தூர் பகுதி விவசாயிகளுக்கு நற்செய்தி

image

தமிழ்நாடு வனத்துறை மற்றும் திருச்செந்தூர் வனச்சரகம் சார்பில் இலவசமாக மரக்கன்று வழங்குதல். இலவசம் மரக்கன்றுகள் பெற தண்ணீர் வசதி மற்றும் வேலி வசதி அவசியம் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள்
1) கம்ப்யூட்டர் பட்டா புதியது -2
2) ஆதார் கார்டு ஜெராக்ஸ்-2
3) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2
4) பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் -2
தொடர்புக்கு : 9514906974, 9360323114.

Similar News

News September 7, 2025

தூத்துக்குடி: சான்றிதழ் தொலைந்து விட்டதா.. இனி NO கவலை..!

image

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News September 7, 2025

பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மாற்றம்

image

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக பரமகுரு என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் பல்வேறு காரணங்களினால் அவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அந்த பொறுப்பிற்கு ஏரல் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் என்பவர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இதற்கான ஆணை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

News September 7, 2025

தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் வங்கியில் சூப்பர் வேலை..!

image

கனரா வங்கியில் காலியாக உள்ள Sales & Marketing பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.22,000 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 05.09.2025 முதல் 06.10.2025 ம் தேதிக்குள், இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> ஆன்லைன் மூலம் கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லாமல் வேலை பெற அரிய வாய்ப்பு. உடனே அப்ளை பண்ணுங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!