News May 19, 2024
திருச்செந்தூரில் 5 இடங்களில் சிறப்பு ஏற்பாடு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் வரும் 22ம் தேதி வைகாசி விசாக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறை கேட்டுக் கொண்டதன் பேரில் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக 5 இடங்களில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 11, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு

தூத்துக்குடி மாவட்டத்திற்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இன்று வெளியிட்டார்.
விளாத்திகுளத்தில் 274, தூத்துக்குடியில் 360, திருச்செந்தூரில் 308, ஸ்ரீவைகுண்டத்தில் 293, ஒட்டப்பிடாரத்தில் 315 மற்றும் கோவில்பட்டியில் 318 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
News April 11, 2026
தூத்துக்குடி: பகல் கொள்ளையர்கள் தொடர் அட்டூழியம்.!

தூத்துக்குடி டூவிபுரத்தில் பகலில் ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர் செல்போன் லேப்டாப் போன்ற பொருட்களை திருடி சென்றார். இதேபோல் அருகில் இருந்த குடியிருப்புகளிலும் திருட்டு நடைபெற்று உள்ளது. நேற்று முன்தினம் கோரம்பள்ளத்தில் பகல் வேளையில் சண்முகவேல் என்பவரின் வீட்டில் கொள்ளை நடைபெற்றுள்ளது. பகல் நேரங்களில் தொடரும் கொள்ளை கொள்ளை சம்பவம் குறித்து சிப்காட் மற்றும் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.