News June 25, 2024
திருச்செந்தூரில் வள்ளி கும்மி ஆட்டம்

திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த குழுவினர் பாரம்பரிய வள்ளி கும்மி நடனமாடி தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு சுமார் 150 பேர் கொண்ட குழுவினர் பாடலுக்கு நடனம் ஆடினர். இதனை திரளான மக்கள் கண்டு களித்தனர். தொடர்ந்து அவர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
Similar News
News September 3, 2025
தூத்துக்குடியில் 15000 நஷ்ட ஈடு வழங்க நீதிமன்ற உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம் சாந்தி நகரைச் சார்ந்த வழக்கறிஞர் முத்துராம் என்பவர் செய்துங்கநல்லூரிலுள்ள ஒரு மொபைல் கடையில் ஒரு மடிக்கணிணி வாங்குவதற்காக ரூபாய் 35,000ஐ அட்வான்ஸ் தொகையாக செலுத்தியுள்ளார். ஆனால் மடிக்கணினி வழங்காததால் ஏமாற்றமடைந்த நுகர்வோர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை சேர்த்து நீதிமன்றம் 15 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க இன்று உத்தரவிட்டது.
News September 3, 2025
தூத்துக்குடி: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள்<
News September 3, 2025
அரசு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கீதாஜீவன்

சென்னை ராஜ்பவன் வளாகத்தில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் அரளி என்று சொல்லக்கூடிய புளுமேரியா மரம் (Plumeria Tree) நடுவை செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி எம்எல்ஏவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டார்.