News September 10, 2025

திருச்செந்தூரில் பக்தர்களுக்கு கண் எரிச்சல்

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு டோல் கேட் பகுதியில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அதில் 10 வயது சிறுவன் ஒருவன் கையில் வைத்திருந்த மிளகாய் பொடி ஸ்பிரேயை காற்றில் அடித்துச் சென்றான். இதனால் 10-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே கோவில் போலீசார் விரைந்து வந்து சிறுவர்களிடம் ஸ்பிரே குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News March 5, 2026

சட்டவிரோத மது விற்பனை செய்த பெண் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் செய்திங்கநல்லூர் அருகே கருங்குளம் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்ற பெண் அப்போகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 4, 2026

தூத்துக்குடி: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

image

தூத்துக்குடி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <>இங்கு க்ளிக் செய்து <<>>submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்கள் மனு குறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!