News February 16, 2025

திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோயில் சிறப்பு

image

திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோயில் தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 79ஆவது ஆலயம். இத்தல மூலவர் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார். தனி சன்னதியில் அருள்பாலிக்கும் உத்திராபதீஸ்வரர் தற்போதும் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 142ஆவது தேவாரத்தலம் ஆகும்.

Similar News

News September 19, 2025

நாகை: சுயஉதவி குழுவினருக்கு வேலைவாய்ப்பு

image

நாகை சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு ஊராட்சி அளவில் சமுதாய வள பயிற்றுநர் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான சுயஉதவிகுழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வருகின்ற செப்.22ம் தேதிக்குள் தொடர்புடைய ஊராட்சி சுயஉதவிகுழு கூட்டமைப்பில் வழங்குமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

நாகை மக்களே… தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

நாகை மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>Click <<>>Here
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க…!

News September 18, 2025

நாகை: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

image

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வானவன் மகாதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகின்ற 20-9-2025 சனிக்கிழமை நடைபெற உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!