News December 24, 2025
திருச்சி: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

திருச்சி மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், திருச்சி மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள<
Similar News
News December 28, 2025
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் செஸ் பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், சிறார் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியாக குழந்தைகளுக்கான வாராந்தர செஸ் பயிற்சி நாளை (டிச.28) காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நடைபெற உள்ளது. விருது பெற்ற செஸ் பயிற்சியாளர் சங்கரா பயிற்சி அளிக்க உள்ளார். இதில், குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

News December 27, 2025
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஓரிகாமி பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், நாளை (டிச.,28) காலை 10:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை, கிராப்ட் பேப்பர்களைக் கொண்டு ஓவியங்களை உருவாக்கும் ‘ஓரிகாமி’ பயிற்சி நடைபெற உள்ளது. அரசங்குடி அரசு உயர் நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அருணபாலன் இப்பயிற்சியை அளிக்க உள்ளார். இத்தகவலை, மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.