News December 27, 2025

திருச்சி: Phone காணாமல் போன இத செய்ங்க!

image

திருச்சி மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 27, 2025

திருச்சி: பார்க்க வேண்டிய பத்து கோவில்கள்

image

▶️ அழகிய மணவாளர் கோவில், உறையூர்
▶️ உத்தமர்கோவில்
▶️ அரங்கநாதர் கோவில், ஸ்ரீரங்கம்
▶️ ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்காவல்
▶️ சமயபுரம் மாரியம்மன் கோவில்
▶️ சுப்பிரமணிய சுவாமி கோவில், குமாரவயலூர்
▶️ பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், குணசீலம்
▶️ நல்லாண்டவர் கோவில், மணப்பாறை
▶️ பிரம்மபுரீஸ்வரர் கோவில், சிறுகனூர்
▶️ மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில். இத்தகவலை SHARE செய்யவும்!

News December 27, 2025

திருச்சி: ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு

image

தமிழக அரசு <>TNePDS<<>> என்ற ரேஷன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் குடும்ப தலைவர்கள் பதிவு செய்வதன் மூலம் ரேஷன் சம்பந்தமான தகவல், நமக்கு எவ்வளவு பொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதிலுள்ள புகார் பக்கத்தில் ரேஷன் கடை/ பொருள் குறித்த உங்களது குறைகளையும் தெரிவிக்கலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

திருச்சி – சென்னை இடையே புத்தம் புதிய பேருந்துகள் அறிமுகம்

image

திருச்சி – சென்னை இடையே புதிய SETC ஏசி மல்டி ஆக்சில் வோல்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பஞ்சப்பூரிலிருந்து நாள்தோறும் மதியம் 1 மணிக்கும், இரவு 11 மணிக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல சென்னையில் இருந்தும் திருச்சிக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் வோல்வோ பேருந்துகளை விட இந்த பேருந்தில் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!