News November 15, 2025

திருச்சி: JAISAKTHI BAJAJ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

image

திருச்சி அமைந்துள்ள பிரபல நிறுவனமான JAISAKTHI BAJAJ-யில் காலியாக உள்ள SALES EXECUTIVE / TECHNICAL / SERVICE ADVISOR / SPARES ASSISTANT / TELECALLER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து, வரும் நவ.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Similar News

News November 15, 2025

திருச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News November 15, 2025

திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருச்சி மக்களே… வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News November 15, 2025

திருச்சி: 21 லட்சம் படிவங்கள் விநியோகம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (நவ.14) மாலை வரை 21,09,778 எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு முன் நிரப்பப்பட்ட படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு, படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களிடமிருந்து பெறும் பணி நடைபெற்று வருவதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!