News June 4, 2024

திருச்சி: 6ஆம் சுற்று முடிவுகள்

image

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் 12.30 pm மணி நேர நிலவரம்:
6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மதிமுக – துரை வைகோ – 145883, அதிமுக – கருப்பையா – 66,738, அமமுக – செந்தில்நாதன் – 30,985, நாதக – ராஜேஷ் – 30,335 வாக்குகள் பெற்றுள்ளனர். 79,145 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

Similar News

News August 21, 2025

திருச்சி: தமிழக காவல்துறையில் வேலை

image

திருச்சி மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<> இங்கே க்ளிக் செய்து<<>> நாளை முதல் விண்ணப்பிக்கலாம். போலீஸ் ஆகவேண்டுமென லட்சியம் உள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 21, 2025

திருச்சி: மாவட்ட விதைச்சான்று இயக்குநரகம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் சன்ன ரக நெல் விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ரக விதைகளை விவசாயிகள், விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வரப்பெற்ற விதைகளில் விதை பகுப்பாய்வு முடிவு அறிக்கை உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட விதைச்சான்று இயக்குனரகம் அறிவித்துள்ளது.

News August 21, 2025

திருச்சி: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!