News September 22, 2025

திருச்சி: 16 வயது சிறுமி கர்ப்பம்; கொடூர மாமன் கைது

image

மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது பெற்றோர்கள் இறந்துவிட்ட காரணத்தால், தனது பெரியப்பா மகளுடன் சிறுமி தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் அக்காவின் கணவர் சாமுவேல் (30) என்பவர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றார். இதையடுத்து புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் சாமுவேலை போக்ஸோவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Similar News

News September 22, 2025

திருச்சி மக்களே உள்ளூரில் அரசு வேலை

image

திருச்சி மக்களே..! IIM Trichy-யில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅நிறுவனம்: Indian Institute of Management Tiruchirappalli
✅பணி: பல்வேறு
✅கல்வி தகுதி: டிகிரி மற்றும் பணிக்கேற்ப
✅சம்பளம்: ரூ.25,500 –ரூ.1,42,400
✅மேலும் விவரங்களுக்கு: <>Click Here<<>>
✅கடைசி தேதி: 21.10.2025
✅ வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..

News September 22, 2025

திருச்சி: நவராத்திரியில் கட்டாயம் செல்ல வேண்டிய கோவில்

image

லால்குடி தாலுகா, ஊட்டத்தூரில் பிரசித்தி பெற்ற சுத்த ரத்தினேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் துர்க்கை வித்தியாசமாக கோரைப் பற்கள் வெளியே தெரியுமாறு காட்சி தருகிறார். இங்குள்ள அம்மனுக்கு நவராத்திரி தினத்தன்று எலுமிச்சை மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்றும், பெண்களுக்கு திருமண வரன் உடனடியாக கைகூடும் என்று நம்பப்படுகிறது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News September 22, 2025

திருச்சி: கிராம வங்கியில் வேலை; ரூ.80,000 சம்பளம்

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், <>https://www.ibps.in/ <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

error: Content is protected !!