News October 25, 2025

திருச்சி: வாலிபர் எடுத்த விபரீத முடிவு

image

துவாக்குடி அருகே அசூர் பகுதியில் வாலிபர் ஒருவர் நேற்று மரக்கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News January 30, 2026

திருச்சி: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

திருச்சி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு,<> Aadhaar மொபைல் APP-ஐ<<>> அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

திருச்சி: வீடு தேடி வரும் ரேசன் பொருள் – ஆட்சியர் அறிவிப்பு!

image

திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வரும் பிப்.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வீடு தேடி வந்து விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த 2 தினங்களில் பயனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!