News October 5, 2025
திருச்சி வழியாக இன்று சிறப்பு ரயில் அறிவிப்பு

பண்டிகை விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறை நிறைவையொட்டி தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்வதற்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (அக்.5) மாலை 4.50 மணிக்கு நெல்லையிலிருந்து திருச்சி வழியாக தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News April 9, 2026
திருச்சி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in, 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/, 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க.
News April 9, 2026
திருச்சி மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

திருச்சி மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.