News March 27, 2026
திருச்சி: வங்கியில் ACCOUNT இருக்கா?- இத தெரிஞ்சுக்கோங்க

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
திருச்சியில் ரூ.1,41,50,503 பணம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பணம் மற்றும் அரசு பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கும்விதமாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் நேற்று இரவு வரை ரூ.1,41,50,503 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததை தொடர்ந்து ரூ,1,37,78,383 பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.