News February 23, 2026

திருச்சி: ரயில்வே கேட் மூடல் – போக்குவரத்து மாற்றம்!

image

திருச்சி மாவட்டம் அல்லூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட் லெவல் கிராசிங் எண்.75 திறப்பு மற்றும் தேர்வு மற்றும் ரயில் புதுப்பித்தல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி முதல் பிப்.26 ஆம் தேதி மாலை 4 மணி வரை மூடப்படும் என்று ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சாலைபயனாளர்கள் பலூர் வழியாக மாற்றுப்பாதை பயன்படுத்திக் கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 28, 2026

திருச்சி: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News February 28, 2026

திருச்சி: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 28, 2026

திருச்சி: மக்கள் தொடர்பு துறை அதிகாரிக்கு பதவி உயர்வு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியம், துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த நல்லதம்பி, திருச்சி மாவட்ட ஆட்சியரக செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!