News April 25, 2025
திருச்சி மாவட்ட போலீசார் எச்சரிக்கை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நடைபெறும் மோசடி குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாட்டு வேலை தொடர்பான மோசடிகளில் இருந்து மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென்றும், மோசடிகள் குறித்து புகார் தெரிவிக்க, மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அல்லது அவசர உதவி எண் 100-ஐ பயன்படுத்துமாறு திருச்சி மாவட்ட காலவல்துறை தெரிவித்துள்ளது. இதை மறக்காமல் SHARE செய்யவும்!
Similar News
News August 19, 2025
திருச்சி – காரைக்கால் ரயில் ரத்து

திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
திருச்சி: 104 காலிப் பணியிடங்கள்; நெருங்கும் கடைசி தேதி

திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 104 கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுதினமே (ஆக.21) கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் <
News August 19, 2025
திருச்சி: தாலுகா வாரியான VA காலியிடங்கள் எண்ணிக்கை

➡️ திருச்சி கிழக்கு – 01
➡️ திருச்சி மேற்கு – 04
➡️ திருவெறும்பூர் – 05
➡️ ஸ்ரீரங்கம் – 18
➡️ மணப்பாறை – 06
➡️ மருங்காபுரி – 07
➡️ லால்குடி – 22
➡️ மண்ணச்சநல்லூர் – 08
➡️ முசிறி – 09
➡️ துறையூர் – 18
➡️ தொட்டியம் – 06. இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!!