News February 6, 2026

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

image

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக மண்ணச்சநல்லூர், தென்னூர், கோணலை, அய்யம்பாளையம், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கண்டார் கோட்டை, மேலூர், காவல்காரன்பட்டி, சுக்காம்பட்டி, கருமலை, பண்ணங்கொம்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Similar News

News February 18, 2026

திருச்சி மக்களே… முற்றிலும் இலவசம், Don’t Miss It

image

திருச்சி மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க<> இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க

திருச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

திருச்சி மாவட்டம் த.பேட்டை மற்றும் வாழவந்தான் கோட்டை ஆகிய துணை மின் நிலையத்தில் இன்று(பிப்.18) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன காரணமாக அங்கிருந்து மின் தா.பேட்டை, பிள்ளாதுறை தேவானூர், பேரூர், மங்கலம், ஜெய் நகர், கிளியூர், பெல் டவுன் சிப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!