News December 28, 2025

திருச்சி: மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை

image

திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்கப்படுவதாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நசுருதீன் (24), அசார் முகமது (26), ரவுடி உதுமான் அலி (23) ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 30, 2025

திருச்சி: வாழ்க்கையில் திருப்பம் வேண்டுமா? இங்க போங்க!

image

துறையூர் அருகே திருவெள்ளறையில் புண்டரீகாட்ச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் மூலவர் பெருமாளை தவிர 7 மூலவர்கள் உள்ளனர். மேலும் இங்கு புறப்பாடு காலங்களில் தாயார் முன் செல்ல பெருமாள் பின்தொடர்ந்து வருவார். திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதாலேயே, இது ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகவலை பிறருக்கு SHARE பண்ணுங்க.

News December 30, 2025

திருச்சி மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

image

திருச்சி மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <>இங்கே கிளிக் செய்து<<>> தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் விவரங்களை ‘Register’ செய்து, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, பூர்த்தி செய்து, அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும். SHARE பண்ணுங்க.

News December 30, 2025

திருச்சி: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய<> இங்கே கிளிக் <<>>செய்யவும். இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!