News December 28, 2025

திருச்சி: மன உளைச்சலில் தற்கொலை!

image

புலிவலம் அடுத்த ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சிங்கதுறை அடிக்கடி மதுபோதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றதால், மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து புலிவலம் போலீசார் சிங்கதுரை உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News January 2, 2026

திருச்சி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோயில்கள்!

image

▶️ சமயபுரம் மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் வெக்காளி அம்மன் கோயில்
▶️ புத்தூர் குழுமாயி அம்மன் கோயில்
▶️ தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில்
▶️ மலைக்கோட்டை வானப்பட்டறை மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் செல்லாண்டி அம்மன் கோயில்
▶️ மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் வாராஹி அம்மன் கோயில்
▶️ கண்ணபுரம் மாரியம்மன் கோயில்
▶️ இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News January 2, 2026

திருச்சி: இலவச ஓட்டுநர் பயிற்சி

image

திருச்சி மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை கிளிக் <<>>செய்து, உங்கள் விவரங்களை பதிவு செய்தால் போதும். இதுபோன்று பயனுள்ள தகவலை, தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

திருச்சி: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

திருச்சி மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில் சென்று<<>> உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!