News January 22, 2026

திருச்சி மண்டலத்தில் 59 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து மத்திய காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி மண்டலத்தில் ஒரே நேரத்தில் 59 காவல் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் எதிரொளியாகவும் இந்த பணியிடமாற்றம் நடைபெற்றிருக்கிறது.

Similar News

News February 8, 2026

மோசமான வானிலை – திருச்சியில் இறக்கப்பட்ட விமானம்

image

கோலாலம்பூரில் இருந்து 125 பயணிகளுடன் இன்று காலை சென்னை செல்லும் ஏர் ஏசியா விமானம், சென்னையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதுடன், பயணிகள் அனைவரும் அங்கிருந்து வாகனம் மூலம் சென்னை மற்றும் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News February 8, 2026

திருச்சி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திருச்சி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> https://voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News February 8, 2026

திருச்சி: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

திருச்சி மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!