News February 18, 2026
திருச்சி மக்களே… முற்றிலும் இலவசம், Don’t Miss It

திருச்சி மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க<
Similar News
News February 19, 2026
திருச்சி: கலை விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இயல், இசை, நாடக கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு, கலை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது கலை தொடர்பான சான்றிதழ்களுடன் வரும் மார்ச்.21ஆம் தேதிக்குள், “உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட் சாயில் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி-06” என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 19, 2026
திருச்சி: வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – APPLY!

திருச்சி மக்களே, புது ரேஷன் கார்டு வேண்டுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <
News February 19, 2026
திருச்சி: இனி டாக்டர் பீஸ் FREE..!

திருச்சி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <


