News September 17, 2025

திருச்சி மக்களே இத Note பண்ணுங்க!

image

நமது திருச்சியில் இன்று 17.09.025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
1.திருச்சி மண்டலம் 1
✅நேருஜி நடுநிலைப்பள்ளி, கொண்டயம்பேட்டை
2.திருச்சி மண்டலம் 5
✅சித்தார்த் திருமணமண்டபம், வயலூர் ரோடு
3.மணப்பாறை
✅RV மஹால், BSNL அருகில்,
4.தொட்டியம்
✅மங்களம் மஹால், அரசலூர்
5.இலால்குடி
✅சுந்தரபாண்டியம்மன் கோவில் வளாகம், கூகூர்
6.மருங்காபுரி
✅பெருமாள் கோவில் அருகில், கருமலை
SHARE IT

Similar News

News September 17, 2025

சிறுகமணி ஆடு,மாடு,கோழி வளா்ப்புப் பயிற்சி

image

திருச்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 22ஆம் தேதி ஆடு,மாடு, கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. நாட்டுக்கோழி, கறவைமாடு வெள்ளாடு, செம்மறி ஆடு இனங்கள், ஆடுகளை தோ்ந்தெடுத்து வாங்குதல், கொட்டகை அமைத்தல், இனவிருத்தி பராமரிப்பு, தீவன மேலாண்மை,தீவன மரங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு,நோய் தடுப்பு முறைகள் ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

News September 17, 2025

திருச்சி: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

திருச்சி மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. Click <>Here<<>>
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

திருச்சி: சமயபுரத்தில் நவராத்திரி விழா முக்கிய UPDATE

image

திருச்சி, இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 22-ம் தேதி முதல் அக்.1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கொலு பொம்மைகள் வைக்கப்படவுள்ளது . இறுதியாக 1ஆம் தேதி அம்பு போடும் நிகழ்ச்சியும், அன்று இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கவிக்கப்ட்டுள்ளது. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!